Breaking News
Home / latest-update / யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து…நொருங்கிப் போன கார்… இருவர் பரிதாபமாகப் பலி…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து…நொருங்கிப் போன கார்… இருவர் பரிதாபமாகப் பலி…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி ரயில் குருநாகல் நயிலிய ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவையினை கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றுக் (15) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.ரயில் குறித்த காரை மோதி சற்றுத் தூரம் இழுத்து சென்றுள்ளதுடன் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்பலகையினையும் சேதப்படுத்தியுள்ளது.

Check Also

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து

2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …