Breaking News
Home / ஏனையவை (page 2)

ஏனையவை

கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே எம்மவர் கானா

#கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே #எம்மவர் #கானா கேட்டுப் பாருங்கள்…. வரிகள் – நெடுந்தீவு முகிலன் இசை – கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் – கந்தப்பு & ஜெயந்தன்.

Read More »

ஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்…!! (இணையத்தில் வைரலாகும் காணொளி….)

தற்போது பெண்கள் தனியாக வெளியே சென்று வீடு திரும்பும் வரை வீட்டில் இருக்கும் உறவினர்களை பயத்தின் உச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இன்றி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பாலியல் பலாத்காரம், கொலை, ஒருதலை காதலால் உயிரைப் பறிப்பது என பல அராஜகம் அரங்கேறி வருகின்றது. இவ்வாறான தருணங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலை ஒன்றினை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு பர்தா போட்ட முஸ்லீம் …

Read More »

இடது கண் துடித்தால் ஆபத்தா..? கண்கள் துடிப்பது குறித்து வெளிவந்த தகவல்….!

வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது.ஆனால், கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.கண்கள் துடிப்பது ஏன்? உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த …

Read More »

வயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள்….!! அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்…!!

வயிற்று வலியால் துடித்த நான்கு வயது குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அறுவைச் சிகிச்சையின் போது குழந்தை வயிற்றில் இருந்து பல பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சி சமூகவலைத்தளவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

Read More »

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். தாக்குதல் நடந்தபோது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கொல்லப்பட்டுவிட்டார் என்றும், அது தவிர 11 பேர் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். இதில் அதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக பொலிஸ் தெரிவிக்கிறது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 2.30 …

Read More »

கடன் பெற்றுத்தர மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்று (10) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பு, சம்பந்தர் வீதியைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய மேகராசா யோகராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நான்கு நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக மேலும் ஒரு நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்றுத்தருமாறு மனைவியிடம் …

Read More »

இப்படி உங்க நகமும் அழகா இருக்கணுமா?… பூண்டும் எலுமிச்சையும் தடவுங்க…

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே. நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. நகப் பராமரிப்பு பூண்டு மற்றும் எலுமிச்சையில் மினெரல்ஸ் மற்றும் பிற சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளதால் இது உங்கள் நகத்தை வலுப்படுத்தி உடையாமல் இருக்கவும் …

Read More »

இரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்!

ஜினிகாந்த் அடுத்த படம் அறிவிப்பு!- அப்போ அரசியல் பயணம்?- வீடியோ பத்து ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்தது. ஆனால் தயாரித்த அல்லது வாங்கி வெளியிட்ட படங்கள் பெரும்பாலும் குப்பைதான். அவற்றை தங்களின் மெகா விளம்பர யுக்தியால் வெற்றிப்படமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். முதல் படம் காதலில் விழுந்தேன். ரொம்ப சுமாரான படம். ஆனால் அந்தப் படத்துக்கு சன் வெளியிட்ட விளம்பரங்கள் இருக்கிறதே… …

Read More »

ஓய்விற்கு பின் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்- விராட் கோலி

நிதாஹாஸ் முத்தரப்பு போட்டியில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். #viratkohli ஓய்விற்கு பின் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்- விராட் கோலி புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கையில் நடைபெற உள்ள நிதாஹாஸ் முத்தரப்பு போட்டியில் விளையாட வில்லை. அவர் தற்சமயம் ஓய்வு பெற்று வருகிறார். தனது ஓய்வு குறித்து பேசிய …

Read More »