வலைபாயுதே

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங..

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங்கையில் உள..

வற்றாப்பளையில் பறவைக் காவடி எடுத்த சிறும..

வற்றாப்பளையில் பறவைக் காவடி எடுத்த சிறுமி! திடீரென..

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Ja..

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party..

லைப்ஸ்டைல்

இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க...

நம் ஒவ்வொருவருக்குமே நமது குணாதியங்களை மற்றவர்கள் சரியாக கணித்து கூறுவதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அதுவும் நம்மிடம் பேசாதவர்கள் நம் குணங்களை பற்றி சொல்லும் போது அதிசயமாக இருக்கும். ஒருவரின் குணாதிசயங்கள், சிந்தனை முறை மற்றும் நடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களின் உடல் அமைப்பின் மூலம் அறியலாம் என்று உளவியல் சார்ந்த சில தனித்துவமான ஆளுமைத் தேர்வுகள் கூறுகின்றன. நமது கண்கள், முகபாவனைகள் மற்றும் உடல் மொழி போலவே, காதுகளின் அமைப்பும் சில தனிப்பட்ட குணங்களை வெளிப்படுத்தக்கூடும் என்பது தெரியுமா?