புத்தளம் பாதையின் தொடருந்து சேவைகள் கட்டுநாயக்கா வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளது...!

புத்தளம் பாதையின் தொடருந்து சேவைகள் கட்டுநாயக்கா வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளது...!

புத்தளம் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக தொடருந்து சேவைகள் இன்று முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்கா வரை பயணிக்கும் தொடருந்து சேவைகள் மட்டுபடுத்தப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.