எதிர்வரும் வாரம் தீர்வு கிடைக்கும்..!
எதிர்வரும் வாரத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவும் சிக்கலான நிலைமையை தீர்க்க முடியும் என அந்த கட்சியின் பிரதி செயலாளர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்தே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.