எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!

முகப்புத்தகம் மூலம் போதைப்பொருள் விருந்துக்கு ஏற்பாடு செய்ததற்காக அக்மீமன பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 26 இளைஞர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.