பதவி விலகிய இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர்..!

பதவி விலகிய இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர்..!

இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளராக பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிவ் குணசேகார அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பதவி விலகல் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவிற்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிடமாகியுள்ள இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பதவிக்காக மருத்துவ நிபுணர் ஜீ.வீரசிங்க பெயரிடப்பட்டுள்ளதுடன் அதற்கு கட்சியின் மத்திய செயற்குழுவும் அனுமதியும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.