ஸ்ரீலங்காவில் 3 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா!

ஸ்ரீலங்காவில் 3 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா!

ஸ்ரீலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,998 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் 11 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860ஆக அதிகரித்துள்ளது.