வெளிநாட்டிலுள்ள 2000 இலங்கையர்களுக்கு கொரோனா - 52 பேர் மரணம்

வெளிநாட்டிலுள்ள 2000 இலங்கையர்களுக்கு கொரோனா - 52 பேர் மரணம்

வெளிநாட்டிலுள்ள 2000 இலங்கை தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது

இதேவேளை, இவர்களுள் 400 பேர் வரையில் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.