மீண்டும் திறக்கப்பட உள்ள கல்வி நிலையங்கள்..!
எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் சீனாவின்- ஊகான் நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த நகரில் சுமார் 2842 கல்வி நிலையங்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026