நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்காத ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றிருக்கவில்லை.
பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட வெற்றிபெறாத நிலையில், தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான உறுப்பினரின் பெயரையும் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் பெயரிடவில்லை.
இதேநேரம், எமது மக்கள் சக்தியும் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை இதுவரையில் பெயரிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026