ஐ.பி.எல்: கொல்கத்தாவை வென்ற டெல்லி

ஐ.பி.எல்: கொல்கத்தாவை வென்ற டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கொல்கத்தா

டெல்லி: 203/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 60 (30), அக்ஸர் பட்டேல் 39 (25), டேவிட் மில்லர் 28 (19), சஹில் பராக் 24 (17), அபிஷேக் பொரேல் 22 (18), அஷுதோஷ் ஷர்மா ஆ.இ 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: செளரப் டுபே 2/28 [4], வருண் சக்கரவர்த்தி 1/35 [4], சுனில் நரைன் 1/38 [4])

கொல்கத்தா: 163/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 63 (39), றொவ்மன் பவல் 29 (21), மனிஷ் பாண்டே 25 (16), பின் அலென் 20 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 3/29 [4], லுங்கி என்கிடி 3/27 [3.4], மிற்செல் ஸ்டார்க் 2/26 [3], அக்ஸர் பட்டேல் 1/38 [4])

போட்டியின் நாயகன்: குல்தீப் யாதவ்