லெபனான் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்வு..!
லெபனானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மருத்தவமனைகளில் சிகிச்சை் பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் பாரிய உயிர் சேதங்களும் பாரிய பொருட் சேதங்களும் எற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025