தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல் | Today Gold Price In Sri Lanka

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.