நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நமினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல், மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 06 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09:38 மணி முதல் 1.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026