மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த இரு இளைஞர்களும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.c
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
21 November 2026
ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம்
20 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026