முகநூலில் பதிவிற்காக அச்சுறுத்தல் - யாழ்ப்பாணம் தலைமை பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு.!

முகநூலில் பதிவிற்காக அச்சுறுத்தல் - யாழ்ப்பாணம் தலைமை பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு.!

யாழ்ப்பாணம் தலைமை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் இன்று குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் படமொன்றை பதிவிட்டதற்காக யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு தன்னை அழைத்து எச்சரித்துடன் அச்சுறுத்தும் வகையில் யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

முகநூலில் பதிவிற்காக அச்சுறுத்தல் - யாழ்ப்பாணம் தலைமை பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு.! | Threat To The Person Posted Picture On Facebook