சாலையில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத ட்ரெண்டிங் காட்சி
சாலையோர ஹொட்டல் ஒன்றில் சமைத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் செய்த ட்ரிக் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் உணவகத்தில் வேலை செய்பவர்கள் பல வித்தைகளையும் செய்து மக்களை ஆச்சரியப்படுத்துவதை அவ்வப்போது காணொளியில் அவதானித்து வருகின்றோம்.
தற்போதும் அவ்வாறான நம்பமுடியாத காட்சியினை காணலாம். நபர் ஒருவர் உணவு தயாரித்து அதனை சாலையின் மறுபக்கம் நின்ற நபரிடம் தூக்கி வீசுகின்றார். அவரும் குறித்த மாஸ்டர் தூக்கி வீசிய உணவினை மிகவும் லாவகரமாக பிடித்துள்ளார்.
நம்பமுடியாத இந்த காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.