டீ -கடையில் வேலை செய்யும் குரங்கு! வேக வேகமாக தட்டு கழுவும் அரிய காட்சி... மனிதர்களையும் மிஞ்சிய செயல்

டீ -கடையில் வேலை செய்யும் குரங்கு! வேக வேகமாக தட்டு கழுவும் அரிய காட்சி... மனிதர்களையும் மிஞ்சிய செயல்

குரங்கு ஒன்று டீ - கடையில் தட்டு கழுவும் காணொளி ஒன்று இணையத்தில் மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோ ghantaa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் டீ கடையில் பணிபுரியும் மற்ற அனைவரும் கவனித்த படி குரங்கு ஒன்று தட்டினை கழுவி வைக்கிறது.

இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த வருடத்தின் மிகச் சிறந்த உழைப்பாளி என பதிவிட்டு காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் குரங்கு ஒன்று உணவு கொடுத்தவரை நேரில் சந்தித்து நெகிழ வைத்த காணொளி வெளியாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.