கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,031 பேர் குணமடைந்தனர்!

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,031 பேர் குணமடைந்தனர்!

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,031 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 30,657 பேர் சிகிச்சை மையங்களிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.