இரண்டு நாட்களுக்கு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்!

இரண்டு நாட்களுக்கு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்!

எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.