சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 கோடியை கடந்தது!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 கோடியை கடந்தது!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150,000,000 ஐ கடந்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 150,209,314 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் 32,983,663 கொரோனா தொற்றாளர்களும் இந்தியாவில் 18,368,096 கொரோனா தொற்றாளர்களும் பிரேசிலில் 14,523,807 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்