பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!
கம்பஹா மாவட்டத்தின் பிரதேச முதலீட்டு நிறுவனம் மற்றும் பல்பொருள் அங்காடி கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் பேலியகொடை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகம மற்றும் நாராஹேன்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட இவர்கள் 42 வயதுடைய அவிஸ்ஸாவளை மற்றும் புவக்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026