கொழும்பை தாக்கும் கொரோனா தொற்று..!

கொழும்பை தாக்கும் கொரோனா தொற்று..!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா அச்சம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கொழும்பு மாநகர சபைக்குற்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.