கிழக்கு மாகாணத்தை குறிவைக்கும் கொரோனா தொற்று...!
கிழக்கு மாகாணத்தின் முதல் கொரோனா மரணம் கல்முனை தேசிய மருத்துவமனையில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026