ரவைகளுடன் நபர் ஒருவர் கைது...!

ரவைகளுடன் நபர் ஒருவர் கைது...!

பன்னல - லிஹிரியாகம பகுதியில் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் காவல் துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 303 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.