நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட 69 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்
குறித்த 69 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 518 ஆக அதிகரித்துள்ளது.