நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியால் தற்சமயம் நாட்டின் 23 மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026