மீன் சந்தைக்குச் சென்றோர் உடனடியாக பி.சி.ஆர். சோதனை செய்யவும்...!

மீன் சந்தைக்குச் சென்றோர் உடனடியாக பி.சி.ஆர். சோதனை செய்யவும்...!

பேலியகொடை  பொது மீன் சந்தைக்குச் சென்றவர்கள் உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளை சந்தித்து பி.சி.ஆர் பரிசோதனைகளை  மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (22) நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்