மீனவர்களுக்கு எச்சரிக்கை..!வளிமண்டலவியல் திணைக்களத்தின முக்கிய அறிவிப்பு
மேல்,மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாளை வரை மீன்பிடி சடவடிக்கைகளில் ஈடப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என்பதுடன், அவ்வப்போது பலத்த காற்றும் விசக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026