ஊரடங்குஉத்தரவு தொடர்பில் காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்..!
மட்டக்குளி,முகத்துவாரம்,ப்ளுமென்டல், வெள்ளம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 26ம் திகதி அதிகாலை 5மணிவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026