புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து
தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் முழுமையாக உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அதனை நிறைவேற்றுவதற்கு தமது ஆதரவு வழங்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இன்று அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026