நேற்றிரவு 401 பேர் கைது...!
மேல் மாகாணத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 401 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
மேல் மாகாண சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
பேருந்து நிலையம், புகையிரத நிலையம், மற்றும் மயான பூமி ஆகிய பகுதிகளில் போதை பொருள் பயன்படுத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026