கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பவர்கள் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியானது இன்று முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026