தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து மேலும் 608 பேர் வெளியேறினர்!
தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 608 பேர் இன்று(வியாழக்கிழமை) வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 41861 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.
முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் 59 தனிமைப்படுத்தல் முகாம்களில் மேலும் 6270 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026