சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது..!
போலி வீசாக்களை பயன்ப்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்ப்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முதலில் இலங்கையில் இருந்து கட்டார் நோக்கி பயணித்து பின்னர் அங்கிருந்து கனடா செல்லவிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
காட்டாளன் திரை விமர்சனம்
28 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026