நாளை மற்றும் நாளை மறறுதினமும் ஒத்திகை நடவடிக்கைகள் தொடரும்...!
வீதி விதி முறைகள் தொடர்பான ஒத்திகை நடவடிக்கைகள் நாளை மற்றும் நாளை மறுதினங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.
பேருந்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள முன்னுரிமைப்பாதையில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி ஆகியவற்றை பயணிக்க செய்வதற்கான ஒத்திகை நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒத்திகை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026