சற்றுமுன் தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி
முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
காட்டாளன் திரை விமர்சனம்
28 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026