பிரித்தானியாவில் மோசமான கத்திக்குத்து! பலர் படுகாயம்
பிரித்தானியாவின் பிர்மின்ஹாம் பகுதியில் பொதுமக்கள் பலர் மோசமாக கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிர்மின்ஹாம் பகுதியில் உள்ள சிட்டி சென்டரில் இத்தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்ற பொதுமக்கள் பலரும் மர்ம நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து முழுமையாக விபரம் கிடைக்காத நிலையில், பிரித்தானியா பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026