வேட்பு மனு பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது..
வேட்பு மனு வழங்கப்பட்டுள்ள வேட்பாளர் ஒருவர் விலகினால் வேட்பு மனு பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளன.