அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1875 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1873 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.