13 பேர் கைது

13 பேர் கைது

வீசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக உள்நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் சீன் நாட்டு பெண்கள் 13 பேர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை அதிரடி படையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.