பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை தொடர்ந்து வரும் நிலையில், டெங்கு நோய் பரம் அபாயம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்..
04 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026