உலக சுற்றுச்சூழல் தினம் – யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பயன்தரும் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் மாவட்டச் செயலர் மரக்கன்று ஒன்றிணை நாட்டி வைத்தார். மேலும் மாவட்டச் செயலக ஊழியர்களுக்கும் பயன்தரும் மரக்கன்றுகளை மாவட்டச் செயலர் வழங்கி வைத்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025