லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க இன்னும் முடிவு செய்யவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (11) நடைபெறும் கூட்டத்தின் போது இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த நிலையில், லாஃப்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு | Laugfs Company Price Announcement

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.