பொது தேர்தல் 2020 - மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

பொது தேர்தல் 2020 - மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15440
ஐக்கிய மக்கள் சக்தி - 3849
தேசிய மக்கள் சக்தி - 1487
ஐக்கிய தேசிய கட்சி - 448

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 23,411
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 22,543
செல்லுபடியான வாக்குகள் – 21,364
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,179