வாக்களிக்கும்போது கைபேசியில் படமெடுத்த இளைஞன் கைது

வாக்களிக்கும்போது கைபேசியில் படமெடுத்த இளைஞன் கைது

தான் வாக்களிக்கும்போது அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாவலப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டவராவார்.குறித்த இளைஞரை பொலிஸார் தமது தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.