நடிகை ஆத்மிகாவா இது!! முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..

நடிகை ஆத்மிகாவா இது!! முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..

ஆத்மிகா

2017 தமிழில் ஹிப் ஆப் ஆதி இயக்கி, நடித்த மீசையை முருக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஆத்மிகா.

கோயம்பத்தூர் பெண்ணாக தமிழ் ரசிகர்களை ஈர்த்த ஆத்மிகா, கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை ஆத்மிகாவா இது!! முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.. | Meesaya Murukku Aathmika Recent Photos In London

2023க்கு பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் வராததால் ஆளே காணமல் போனார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, லண்டனுக்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஆனால் அவரின் முகம் சற்று வீங்கி ஆளே தெரியாத அளவிற்கு மாறியதால் ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனையும் பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery