வாக்கினை பதிவு செய்ய வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு
மினுவங்கொட - அலுதெபொல - வலகம்பா கல்லூரிக்கு வாக்கினை பதிவு செய்ய வந்த 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொடை காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
மினுவங்கொடை அலுதெபொல பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026