டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12.3.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.17ஆகவும் விற்பனைப் பெறுமதி 314.87 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409.65ஆகவும் விற்பனைப் பெறுமதி 422.49 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி353.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 364.81ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 233.02ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் | Dollar Rate In Sri Lanka Rupee Today Usd

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி217.38 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.87ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.05ஆகவும் விற்பனைப் பெறுமதி 248.57ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.